வியாழன், 12 ஜூலை, 2018

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி

ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி). ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை. ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.


          01 ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நமஹ
          02 ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நமஹ
          03 ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நமஹ
          04 ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நமஹ
          05 ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நமஹ

          06 ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நமஹ
          07 ஓம் ஐம் க்லௌம் பலாயை நமஹ
          08 ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நமஹ
          09 ஓம் ஐம் க்லௌம் வாமாயை நமஹ
          10 ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நமஹ

          11 ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நமஹ
          12 ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நமஹ
          13 ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நமஹ
          14 ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நமஹ
          15 ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நமஹ

          16 ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நமஹ
          17 ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நமஹ
          18 ஓம் ஐம் க்லௌம் தாராயை நமஹ
          19 ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நமஹ
          20 ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நமஹ

          21 ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நமஹ
          22 ஓம் ஐம் க்லௌம் பீமாயை நமஹ
          23 ஓம் ஐம் க்லௌம் அபயாயை நமஹ
          24 ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நமஹ
          25 ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நமஹ

          26 ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நமஹ
          27 ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நமஹ
          28 ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நமஹ
          29 ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நமஹ
          30 ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நமஹ

          31 ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நமஹ
          32 ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நமஹ
          33 ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நமஹ
          34 ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நமஹ
          35 ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நமஹ

          36 ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நமஹ
          37 ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நமஹ
          38 ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நமஹ
          39 ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நமஹ
          40 ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நமஹ

          41 ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நமஹ
          42 ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நமஹ
          43 ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நமஹ
          44 ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நமஹ
          45 ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நமஹ

          46 ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நமஹ
          47 ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நமஹ
          48 ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நமஹ
          49 ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நமஹ
          50 ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நமஹ

          51 ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நமஹ
          52 ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நமஹ
          53 ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நமஹ
          54 ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நமஹ
          55 ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நமஹ

          56 ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நமஹ
          57 ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நமஹ
          58 ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நமஹ
          59 ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நமஹ
          60 ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நமஹ

          61 ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நமஹ
          62 ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நமஹ
          63 ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நமஹ
          64 ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நமஹ
          65 ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நமஹ

          66 ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நமஹ
          67 ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நமஹ
          68 ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நமஹ
          69 ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நமஹ
          70 ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நமஹ

          71 ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நமஹ
          72 ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நமஹ
          73 ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நமஹ
          74 ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நமஹ
          75 ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நமஹ

          76 ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நமஹ
          77 ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நமஹ
          78 ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நமஹ
          79 ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நமஹ
          80 ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நமஹ

          81 ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நமஹ
          82 ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நமஹ
          83 ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நமஹ
          84 ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நமஹ
          85 ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நமஹ

          86 ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நமஹ
          87 ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நமஹ
          88 ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நமஹ
          89 ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நமஹ
          90 ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நமஹ

          91 ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நமஹ
          92 ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நமஹ
          93 ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நமஹ
          94 ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நமஹ
          95 ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நமஹ

          96 ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமஹ
          97 ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நமஹ
          98 ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நமஹ
          99 ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நமஹ
          100 ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நமஹ

          101 ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நமஹ
          102 ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நமஹ
          103 ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நமஹ
          104 ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நமஹ
          105 ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நமஹ

          106 ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நமஹ
          107 ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நமஹ
          108 ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நமஹ

"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாரஹி ப்ரசோதயாத்"

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||